Chennai

Services

உங்கள் மகன் / மகளுக்கு ஜாதகத்திற்கு பொருத்தமான வரன்கள் செவ்வாய் தோஷம் , மாங்கல்ய / குஜ , பரிகார தோஷம் , சர்ப தோஷம் ( ராகு / கேது ) கால சர்ப தோஷம் உள்ளவர்கள் , இல்லாதவர்கள் முதல்மணம் / மறுமணம் , சீர்பட்சணங்கள் , ஜாதி தடையில்லை, கலப்பு திருமணம் உள்ள அனைத்து மணமகன் / மணமகளுக்கு உள்நாட்டு மற்றும் அயல்நாடு உள்ள நல்ல அழகான படித்த வசதியான வரன்கள் குறைந்த கட்டணத்தில உங்களுக்கு ஏற்றார்போல் அமைத்து தரப்படும்.

Marriage Registration

இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ பதிவு திருமணம் மற்றும் அனைத்து வித சட்ட ஆலோசனை பெற அணுகவும்.

Wedding Cards

திருமண அழைப்பிதழ் உங்கள் விருப்பத்திருக்கு ஏற்றார் போல டிசைனிங் மற்றும் அச்சிட்டு தரப்படும்.

Beauticians

மணமகன் / மணமகளுக்கு தேவையான மேக்கப் ஏற்பாடு செய்துதரப்படும்.

Light Music

திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு தேவையான மங்கள வாத்தியங்கள் / இசை நிகழ்ச்சிகள் அமைத்து தரப்படும்.

Photo & Video

திருமணம் மற்றும் வரவேற்ப்பிற்கு தேவையான வீடியோ கவரேஜ் மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கு போடோஸ் எடுத்து தரப்படும்.

Florists

திருமணம் மற்றும் மண்டபத்திற்கு தேவையான புஷ்பம்(பூ)அலங்காரம் செய்துதரப்படும்.

Tour & Travels

திருமண வீட்டார்க்கு தேவையான வாகன வசதி ஏற்பாடு செய்துதரப்படும்.

Wedding Planners(For Your Budget)

மேலே குறிபிட்டுள்ள உங்களுக்கான தேவைகள் அனைத்தும் எங்களது நிறுவனத்தின் மூலம் நல்ல முறையில் செய்து தரப்படும்.



#177/2, Arcot Road, Alwarthiru Nagar,
Chennai - 87

+91-90478 18206
+91-82487 92134
044-48621577

Copyright @ 2017 RR Matrimony. All rights Reserved. Powered By Raga Designers